Description
“Jaggery powder” என்பது தமிழில் நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் என்று அழைக்கப்படுகிறது. இது கரும்பு அல்லது பனம்பானையிலிருந்து தயாரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை இனிப்புப் பொருளாகும்.
நாட்டு சர்க்கரை:
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை இதுவாகும்.
Jaggery Powder / நாட்டு சர்க்கரை, Nature’s Healthy Sweetener.
1.நாட்டு சர்க்கரையில் பல சத்துகள் உள்ளன. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன.
2.இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்.
3.நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
4.இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது.
5.இனிப்பு சுவைக்கு தீனியாக இருப்பது மட்டுமில்லாமல் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்களின் புகழிடமாகவும் உள்ளது.
6.நாட்டு சர்க்கரை உடலில் தேங்கும் கழிவுகளை வெளிஏற்றும் ஆற்றலை கொண்டது.
7.நாட்டு சர்க்கரையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் இது பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு எதிராக போராடுகிறது.
8.நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.
9.அதுபோல வளரும் குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரை உணவில் கலந்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது.
10.இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
11.நாட்டு சர்க்கரையை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

Customer Reviews
There are no reviews yet.